எய்ப்பில்வைப்பு
yeippilvaippu
இளைத்தகாலத்தில் உதவுதற்காக வைக்கப்படும் சேமப்பொருள். அப்பாவென் னெய்ப்பில் வைப்பே யாற்றுகிலேன் (தாயு. பராபர. 25). That which is laid by to be of use in a time off adversity; தான் தளர்ந்தும் பிறரைத் தாங்குவது. (யாழ். அக.) That which, though itself feeble, is a source of strength and support to other things;
Tamil Lexicon
, ''s.'' That which is laid up for a time of adversity, வறுமையி லுதவதற்குவைக்குந்திரவியம்.
Miron Winslow
eyppil-vaippu
n. எய்ப்பு+.
That which is laid by to be of use in a time off adversity;
இளைத்தகாலத்தில் உதவுதற்காக வைக்கப்படும் சேமப்பொருள். அப்பாவென் னெய்ப்பில் வைப்பே யாற்றுகிலேன் (தாயு. பராபர. 25).
eyppil-vaippu
n. எய்ப்பு+.
That which, though itself feeble, is a source of strength and support to other things;
தான் தளர்ந்தும் பிறரைத் தாங்குவது. (யாழ். அக.)
DSAL