Tamil Dictionary 🔍

இப்படி

ippati


இவ்விதம் ; தண்டத் தீர்வை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தண்டத்தீர்வை. (R. T.) Penal assessment; இவ்விதம். In this manner, thus, so;

Tamil Lexicon


adv. (இ) thus, see under படி.

J.P. Fabricius Dictionary


ippaTi இப்படி thus, in this way

David W. McAlpin


, [ippṭi] ''adv.'' Thus, in this man ner. See படி.

Miron Winslow


i-p-paṭi
adv. இ3+.
In this manner, thus, so;
இவ்விதம்.

ippaṭi
n. [T. ibbadi.]
Penal assessment;
தண்டத்தீர்வை. (R. T.)

DSAL


இப்படி - ஒப்புமை - Similar