என்பித்தல்
yenpithal
என்று சொல்லுவித்தல் ; விளக்கமுறச் செய்தல் ; சான்றுகாட்டி நிறுவுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிரசித்தியாக்குதல். என் சொல்லால் யான்சொன்ன இன்கவியென்பித்து(திவ். திருவாய். 7,9,2). To cause to be known; to proclaim; ருசுப்படுத்துதல். அதை அவன்வாயினாலே உமக்கு என்பிப்பேன். (J.) To make one establish or prove, as a statement;
Tamil Lexicon
eṉpi-
11 v. tr. caus. of என்-. [T. anipintsu.]
To make one establish or prove, as a statement;
ருசுப்படுத்துதல். அதை அவன்வாயினாலே உமக்கு என்பிப்பேன். (J.)
eṉpi-
v.tr.Caus. என்-.
To cause to be known; to proclaim;
பிரசித்தியாக்குதல். என் சொல்லால் யான்சொன்ன இன்கவியென்பித்து(திவ். திருவாய். 7,9,2).
DSAL