எனையதும்
yenaiyathum
சிறிதும் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிறிதும். நினையாது கழிந்த வைக லெனையதூஉம் வாழலென் (அகநா. 29). Even a little;
Tamil Lexicon
eṉaiyatum
adv. id.+.
Even a little;
சிறிதும். நினையாது கழிந்த வைக லெனையதூஉம் வாழலென் (அகநா. 29).
DSAL