எதிரேவல்
yethiraeval
ஒருவன் செய்த ஏவலின்பொருட்டு மாறாக அவன் மீது ஏவுகை ; ஏவலையெடுக்கச் செய்கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஏவலையெடுக்கச்செய்யுந் தொழில். (W.) 1. Act to counteract sorcery; ஒருவன் செய்தல ஏவலின் பொருட்டு மாறாக அவன்மீது ஏவுகை. 2. Retaliatory sorcery;
Tamil Lexicon
etir-ēval
n. எதிர்4+.
1. Act to counteract sorcery;
ஏவலையெடுக்கச்செய்யுந் தொழில். (W.)
2. Retaliatory sorcery;
ஒருவன் செய்தல ஏவலின் பொருட்டு மாறாக அவன்மீது ஏவுகை.
DSAL