Tamil Dictionary 🔍

எத்தனம்

yethanam


முயற்சி ; ஆயத்தம் ; கருவி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முயற்சி. 1. Effort, attempt, exertion; ஆயத்தம். 2. Preparation, readiness; கருவி. (W.) 3. Implement, instrument, utensil, tool;

Tamil Lexicon


எத்தினம், யத்தனம், s. effort, attempt, பிரயத்தனம்; 2. means, expedient, tool, கருவி; 3. preparation, ஆயத்தம். எத்தனப்பட, to prepare, to set about. எத்தனம் பண்ண, to use means, to endeavour. எத்தனம்பார்க்க, to seek an expedient. தெய்வேத்தனமாய், by divine providence, providentially. கிருபை யெத்தனங்கள், (christ.) means of grace.

J.P. Fabricius Dictionary


[ettṉm ] --எத்தினம், ''s.'' Effort, attempt, exertion, பிரயத்தனம். 2. Means, expedient, implement, instrument, utensil, tools, கருவி. 3. Preparation, promptitude, ஆயத்தம். See யத்தினம்.

Miron Winslow


ettaṉam
n. yatna.
1. Effort, attempt, exertion;
முயற்சி.

2. Preparation, readiness;
ஆயத்தம்.

3. Implement, instrument, utensil, tool;
கருவி. (W.)

DSAL


எத்தனம் - ஒப்புமை - Similar