Tamil Dictionary 🔍

எதிர்வெட்டு

yethirvettu


மறுதலை , மறுப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மறுதலை. அவன் எப்போதும் எதிர்வெட்டாய்ப் பேசுகிறான். Colloq. Opposition, contradiction;

Tamil Lexicon


etir-veṭṭu
n. எதிர்1+.
Opposition, contradiction;
மறுதலை. அவன் எப்போதும் எதிர்வெட்டாய்ப் பேசுகிறான். Colloq.

DSAL


எதிர்வெட்டு - ஒப்புமை - Similar