Tamil Dictionary 🔍

எதிர்ச்செட்டு

yethirchettu


போட்டி வாணிகம் ; வாங்கி விற்கும் வாணிகம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


போட்டிவியாபாரம். (W.) 1. Competition in trade; வாங்கிவிற்கும் வியாபாரம். (J.) 2. Trading at second hand, buying and selling again directly at a small profit;

Tamil Lexicon


, ''s.'' Competition in trade, ஒருவன்விற்பதற்குமாறாகவிற்கை. 2. ''[prov.]'' Trading at second hand, buying and selling again directly at a small profit.

Miron Winslow


etir-c-ceṭṭu
n. எதிர்4+.
1. Competition in trade;
போட்டிவியாபாரம். (W.)

2. Trading at second hand, buying and selling again directly at a small profit;
வாங்கிவிற்கும் வியாபாரம். (J.)

DSAL


எதிர்ச்செட்டு - ஒப்புமை - Similar