எதிர்த்தட்டு
yethirthattu
எதிர்ப்பக்கத்துத் தராசின் தட்டு ; எதிரிடை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
எதிர்ப்பக்கத்துத் துலாத்தட்டு. எழுகின்ற ஞாயிறொத்தான் குலதீபனெதிர்த்தட்டிலே (தமிழ்நா. 124). 1. Opposite scale pan in a balance; எதிரிடை. தாரித்ரியமும் அதற்கு எதிர்த்தட்டான ஐஸ்வரியமும் (ஈடு, 6, 3, 1). 2. That which is contrary, opposire;
Tamil Lexicon
etir-t-taṭṭu
n. id.+.
1. Opposite scale pan in a balance;
எதிர்ப்பக்கத்துத் துலாத்தட்டு. எழுகின்ற ஞாயிறொத்தான் குலதீபனெதிர்த்தட்டிலே (தமிழ்நா. 124).
2. That which is contrary, opposire;
எதிரிடை. தாரித்ரியமும் அதற்கு எதிர்த்தட்டான ஐஸ்வரியமும் (ஈடு, 6, 3, 1).
DSAL