எதிர்நீச்சு
yethirneechu
வெள்ளப் போக்கிற்கு எதிராக நீந்துகை ; செயதற்கு அரிய செய்கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வெள்ளப்போக்கிற்கு எதிராக நீந்துகை. 1. Swimming against the current; செயற்கரிய செய்கை. 2. Accomplishing a very difficult task; doing an up-hill work;
Tamil Lexicon
etir-nīccu
n. id.+.
1. Swimming against the current;
வெள்ளப்போக்கிற்கு எதிராக நீந்துகை.
2. Accomplishing a very difficult task; doing an up-hill work;
செயற்கரிய செய்கை.
DSAL