எதிர்ச்சாட்சி
yethirchaatsi
மாறான சான்று ; எதிர் வழக்காடியின் சாட்சி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மாறான சாட்சியம். (W.) 1. Counter evidence; பிரதிவாதியின் சாட்சி. Loc. 2. Defence witness;
Tamil Lexicon
, ''s.'' Counter testimony; a witness brought to disprove previous testimony, மாறானசாட்சி.
Miron Winslow
etir-c-cāṭci
n. எதிர்4+.
1. Counter evidence;
மாறான சாட்சியம். (W.)
2. Defence witness;
பிரதிவாதியின் சாட்சி. Loc.
DSAL