எருச்சாட்டி
yeruchaatti
எருவிட்ட நிலம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
எருவிட்ட நிலம். (யாழ். அக.) Land not manured during the present year, having been enriched previously;
Tamil Lexicon
எருப்பட்டநிலம்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A land not manur ed for the present year, having been manured previously, எருவிட்டநிலம்.
Miron Winslow
eru-c-cāṭṭi
n. id.+prob. சார்த்து -
Land not manured during the present year, having been enriched previously;
எருவிட்ட நிலம். (யாழ். அக.)
DSAL