எதிர்ப்பை
yethirppai
காண்க : குறியெதிர்ப்பை
தமிழ் - தமிழ் அகரமுதலி
வாங்கிய அளவே திருப்பிக்கொடுப்பது. மாறெதிர்ப்பை பெறா அமையின் (புறநா. 333, 11). An equivalent given for a thing borrowed;
Tamil Lexicon
கைம்மாறு.
Na Kadirvelu Pillai Dictionary
, [etirppai] ''s.'' Something given in order to obtain a benefit afterwards, கைம் மாறு; [''ex'' எதிர்.] குறியெதிர்ப்பைநீரதுடைத்து. With the hope of getting a return, anticipating a re compense-(குறள்.)
Miron Winslow
etirppai
n. எதிர்1-.
An equivalent given for a thing borrowed;
வாங்கிய அளவே திருப்பிக்கொடுப்பது. மாறெதிர்ப்பை பெறா அமையின் (புறநா. 333, 11).
DSAL