Tamil Dictionary 🔍

எதிரதுபோற்றல்

yethirathupoatrral


உத்தி முப்பத்திரண்டனுள் ஒன்று , முன்னில்லாதனவாயினும் தற்கால வழக்காயின் அவற்றை ஏற்றுக் கொள்ளுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முன்னில்லாதனவாயினும் தற்கால வழக்காயின் அவற்றைக்கொள்ளும் ஓர் உத்தி. (நன். 14.) Adoption of modern usage, one of 32 utti, q.v.;

Tamil Lexicon


ஒருவகையுத்தி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''v. noun.'' An author's adopting what is authorized by good usage though modern. See உத்தி.

Miron Winslow


etiratu-pōṟṟal
n. எதிர்3+. (Gram.)
Adoption of modern usage, one of 32 utti, q.v.;
முன்னில்லாதனவாயினும் தற்கால வழக்காயின் அவற்றைக்கொள்ளும் ஓர் உத்தி. (நன். 14.)

DSAL


எதிரதுபோற்றல் - ஒப்புமை - Similar