Tamil Dictionary 🔍

எதி

yethi


துறவி , சன்னியாசி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சன்னியாசி. எதிகளேனும் வணங்குவர் தாயை (காசிக. சிவசன். அக். 13). Ascetic;

Tamil Lexicon


s. (see யதி) an ascetic; சன்னி யாசி.

J.P. Fabricius Dictionary


சந்நியாசி.

Na Kadirvelu Pillai Dictionary


eti
n. yati.
Ascetic;
சன்னியாசி. எதிகளேனும் வணங்குவர் தாயை (காசிக. சிவசன். அக். 13).

DSAL


எதி - ஒப்புமை - Similar