Tamil Dictionary 🔍

பெண்மயம்

penmayam


பெண்தன்மை. பெண்மயமோ பெரிதே (சீவக. 228). 1. Womanliness, feminine nature; பெண்டிர் திரள். அங்கே பெண்மயமாயிருக்கிறது. போகமுடியவில்லை. 2. Crowd of women;

Tamil Lexicon


peṇ-mayam
n. id.+.
1. Womanliness, feminine nature;
பெண்தன்மை. பெண்மயமோ பெரிதே (சீவக. 228).

2. Crowd of women;
பெண்டிர் திரள். அங்கே பெண்மயமாயிருக்கிறது. போகமுடியவில்லை.

DSAL


பெண்மயம் - ஒப்புமை - Similar