Tamil Dictionary 🔍

எண்பேராயம்

yenpaeraayam


எண்பெருந்துணைவர் ; கரணத்தியலவர் , கரும விதிகள் , கனகச் சுற்றம் , கடை காப்பாளர் , நகரமாந்தர் , படைத்தலைவர் , யானைவீரர் , இவுளி மறவர் ; அரசர்க்குச் சாந்து , பூ , கச்சு , ஆடை , பாக்கு , வெற்றிலை , கஞ்சுகம் , நெய் ஆகியவற்றை ஆராய்ந்து கொடுப்போர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஐம்பெருங்குழுவு மெண்பேராயமும் (மணி. 1, 17) See எண்பெருந்துணைவர்.

Tamil Lexicon


eṇ-pēr-āyam
n. id.+.
See எண்பெருந்துணைவர்.
ஐம்பெருங்குழுவு மெண்பேராயமும் (மணி. 1, 17)

DSAL


எண்பேராயம் - ஒப்புமை - Similar