எண்ணெய்க்காரன்
yenneikkaaran
எண்ணெய் வாணிகன் , எண்ணெய் விற்போன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
எண்ணெய்விற்பவன். Colloq. Oil-monger;
Tamil Lexicon
, ''s.'' An oil monger, எண்ணெய்விற்போன்.
Miron Winslow
eṇṇey-k-kāraṉ
n. id.+.
Oil-monger;
எண்ணெய்விற்பவன். Colloq.
DSAL