Tamil Dictionary 🔍

செய்கைக்காரன்

seikaikkaaran


குடித்தனக்காரன் ; நல்ல உழவன் ; மாந்திரிகன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வேலைக்காரன். (யாழ். அக.) Servant; குடித்தனக்காரன். (J.) 1. Cultivator who is a sharer in the produce; மாந்திரிகன். Loc. 3. Sorcerer; நல்ல விவசாயி. (J.) 2. Good cultivator;

Tamil Lexicon


, ''s.'' A cultivator being a sharer in the produce; a usufruc tuary. 2. A good cultivator.

Miron Winslow


ceykai-k-kāraṉ,
n. id. +.
1. Cultivator who is a sharer in the produce;
குடித்தனக்காரன். (J.)

2. Good cultivator;
நல்ல விவசாயி. (J.)

3. Sorcerer;
மாந்திரிகன். Loc.

ceykai-k-kāraṉ
n. செய்கை+.
Servant;
வேலைக்காரன். (யாழ். அக.)

DSAL


செய்கைக்காரன் - ஒப்புமை - Similar