விண்ணப்பக்காரன்
vinnappakkaaran
அரண்மனை முதலியவற்றில் காணவருபவர்களின் வரவைத் தெரிவிக்கும் வாயிலோன். Loc. 3. Usher, as in a court, whose duty is to announce visitors; . 1. See விண்ணப்பஞ்செய்வான். மனுதார். Mod. 2. Petitioner;
Tamil Lexicon
viṇṇappā-k-kāraṉ
n. விண்ணப்பம்+காரன்1.
1. See விண்ணப்பஞ்செய்வான்.
.
2. Petitioner;
மனுதார். Mod.
3. Usher, as in a court, whose duty is to announce visitors;
அரண்மனை முதலியவற்றில் காணவருபவர்களின் வரவைத் தெரிவிக்கும் வாயிலோன். Loc.
DSAL