Tamil Dictionary 🔍

பண்ணைக்காரன்

pannaikkaaran


உழவன் ; பண்ணையாள் ; பெருநிலக்கிழான் ; ஊர் உதவிமணியக்காரன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விவாசாயி. (சங். அக.) 1. Husbandman, cultivator; சாதிவழக்கைத் தீர்க்கச்சேரும் பறையர் கூட்டத் தலைவன். (W.) 2. Headman amongst paṟaiyas who generally convenes meetings and presides at them for the settlement of caste disputes; கிராமத்து உதவிமணியகாரன். 3. Assistant headman of a village; . 4. See பண்ணையாள். பூஸ்திதி மிக்குள்ளவன். 5. Rich landlord, farmowner;

Tamil Lexicon


, ''s.'' One employed in manuring fields, especially the head man. 2. Headman of the Pariah caste, பறையரில்தலைவன்.

Miron Winslow


paṇṇai-k-kāraṉ,
n. பண்ணை +.
1. Husbandman, cultivator;
விவாசாயி. (சங். அக.)

2. Headman amongst paṟaiyas who generally convenes meetings and presides at them for the settlement of caste disputes;
சாதிவழக்கைத் தீர்க்கச்சேரும் பறையர் கூட்டத் தலைவன். (W.)

3. Assistant headman of a village;
கிராமத்து உதவிமணியகாரன்.

4. See பண்ணையாள்.
.

5. Rich landlord, farmowner;
பூஸ்திதி மிக்குள்ளவன்.

DSAL


பண்ணைக்காரன் - ஒப்புமை - Similar