Tamil Dictionary 🔍

எண்ணெய்க்காப்பு

yenneikkaappu


எண்ணெய் முழுக்கு ; சாத்தும் எண்ணெய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சாத்துந்தைலம். மணங்கம ழெண்ணெய்க்காப்பு மாநெல்லி மஞ்சட்காப்பும்... இளநீரு மாட்டி (காஞ்சிப்பு. தழுவக். 358). 2. Oil for anointing over an idol; தைலஸ்நானம். 1. Bathing with oil;

Tamil Lexicon


எண்ணெயபிஷேகம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Oil for bath ing an idol, எண்ணெயபிஷேகம்.

Miron Winslow


eṇṇey-k-kāppu
n. id.+.
1. Bathing with oil;
தைலஸ்நானம்.

2. Oil for anointing over an idol;
சாத்துந்தைலம். மணங்கம ழெண்ணெய்க்காப்பு மாநெல்லி மஞ்சட்காப்பும்... இளநீரு மாட்டி (காஞ்சிப்பு. தழுவக். 358).

DSAL


எண்ணெய்க்காப்பு - ஒப்புமை - Similar