எண்ணுவண்ணம்
yennuvannam
இருபது வண்ணங்களுள் ஒன்று , எண்ணிடைச்சொல் பயின்றுவரும் சந்தம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
எண்ணிடைச்சொல் பயின்றுவருஞ் சந்தம். எண்ணுவண்ண மெண்ணுப்பயிலும் (தொல். பொ. 540). Rhythm produced by the frequent use of the enumerative particle, e.g., உம்;
Tamil Lexicon
eṇṇu-vaṇṇam
n. id.+. (Pros.)
Rhythm produced by the frequent use of the enumerative particle, e.g., உம்;
எண்ணிடைச்சொல் பயின்றுவருஞ் சந்தம். எண்ணுவண்ண மெண்ணுப்பயிலும் (தொல். பொ. 540).
DSAL