Tamil Dictionary 🔍

எண்சிறப்பு

yensirappu


அருகனுக்குச் செய்யப்படும் எண்வகைச் சிறப்புகள் ; தூபதீபக் காட்சி , தேவதுந்துபி , தெய்வத்துவனி , சிங்காதனம் , பிண்டி , வெண்சாமரை , புட்பமாரி , முக்குடை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எண்சிறப்பு - ஒப்புமை - Similar