எச்சிற்கலப்பு
yechitrkalappu
கணவன் எச்சிலை மனைவி உண்ணும் சடங்கு ; மணமக்கள் ஒருவர்பின் ஒருவர் ஒரு கலத்தில் பாலுண்ணுகை
தமிழ் - தமிழ் அகரமுதலி
தம்பதிகள் ஒருவர்பின்னொருவர் ஒருகலத்திற் பாலுண்கை. 2. Ceremony of the bride and the bridegroom drinking milk alternately out of the same cup; கணவனெச்சிலை மனைவியுண்ணுஞ் சடங்கு. (J.) 1. Ceremony of the bride's eating the residue of food left by the bridegroom at a wedding;
Tamil Lexicon
, ''s.'' The above cere mony.
Miron Winslow
ecciṟ-kalappu
n. id.+.
1. Ceremony of the bride's eating the residue of food left by the bridegroom at a wedding;
கணவனெச்சிலை மனைவியுண்ணுஞ் சடங்கு. (J.)
2. Ceremony of the bride and the bridegroom drinking milk alternately out of the same cup;
தம்பதிகள் ஒருவர்பின்னொருவர் ஒருகலத்திற் பாலுண்கை.
DSAL