ஐஞ்சிறப்பு
ainjirappu
அருக தேவருக்குச் செய்யப்படும் பஞ்ச கலியாண பூசை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பஞ்ச கல்யாண பூசை. ஐஞ்சிறப்பயருந் தேவர் (மேருமந். 1, 8). (Jaina.) Ceremonies on the five auspicious occasions in the life of a tīrttaṅkara;
Tamil Lexicon
ai-nj-ciṟappu
n. ஐந்து+.
(Jaina.) Ceremonies on the five auspicious occasions in the life of a tīrttaṅkara;
பஞ்ச கல்யாண பூசை. ஐஞ்சிறப்பயருந் தேவர் (மேருமந். 1, 8).
DSAL