Tamil Dictionary 🔍

அருகன்எண்சிறப்பு

arukanyensirappu


அருகதேவனுக்குரிய எட்டு மங்கலப் பொருள்கள் ; அவை : தூபதீபக் காட்சி , தேவதுந்துபி , தெய்வத்துவனி , சிங்காதனம் , பிண்டி , வெண்சாமரை , புட்பமாரி , மும்மைக்குடை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அருகன்எண்சிறப்பு - ஒப்புமை - Similar