Tamil Dictionary 🔍

எட்டுமூர்த்தி

yettumoorthi


அட்டமூர்த்தி ; நிலம் , தீ , நீர் , காற்று , வானம் , சூரியன் , சந்திரன் , இயமானன் என்னும் எண்வகை வடிவுகளில் பரந்து விளங்கும் இறைவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிவன். (தேவா. 1202, 8.) šiva, who is manifest in eight forms, viz., the five elements, sun, moon and sacrificer;

Tamil Lexicon


eṭṭu-mūrtti
n. id.+.
šiva, who is manifest in eight forms, viz., the five elements, sun, moon and sacrificer;
சிவன். (தேவா. 1202, 8.)

DSAL


எட்டுமூர்த்தி - ஒப்புமை - Similar