அட்டமூர்த்தம்
attamoortham
சிவனின் எட்டுவகை வடிவம் ; அவை : நிலம் , நீர் , தீ , காற்று , வான் , சூரியன் , சந்திரன் , இயமானன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பூமி, நீர், தேயு, வாயு, ஆகாயம், சூரியன், சந்திரன், இயமானன். வருமட்ட மூர்த்தமாம் வாழ்வே (கந்தர்கலி.65). The eight forms of Siva, viz.,
Tamil Lexicon
aṭṭa-mūrttam
n. aṣṭan+.
The eight forms of Siva, viz.,
பூமி, நீர், தேயு, வாயு, ஆகாயம், சூரியன், சந்திரன், இயமானன். வருமட்ட மூர்த்தமாம் வாழ்வே (கந்தர்கலி.65).
DSAL