எட்டுச்சித்தி
yettuchithi
அட்டசித்திகள் , எண் வகைப் பேறுகள் ; அணிமா , மகிமா , கரிமா , லகிமா , பிராத்தி , பிராகாமியம் , ஈசத்துவம் , வசித்துவம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அட்டகுண மெட்டுச்சித்தி (சி. சி. 9, 6). The eight supernatural powers. See அஷ்டமாசித்தி.
Tamil Lexicon
eṭṭu-c-citti
n. id.+.
The eight supernatural powers. See அஷ்டமாசித்தி.
அட்டகுண மெட்டுச்சித்தி (சி. சி. 9, 6).
DSAL