Tamil Dictionary 🔍

எட்டர்

yettar


மங்கலப் பாடகர் ; மூடர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அரசனுக்கு நாழிகைக்கணக்குக் கூறும் மங்கலபாடகர். (திவா.) Panegyrists in ancient royal households whose duty it was to tell the hours to the king;

Tamil Lexicon


மங்கலப்பாடகர்.

Na Kadirvelu Pillai Dictionary


, [eṭṭr] ''s.'' Panegyrists whose duty it is to proclaim the titles of a great man, encomiasts, மங்கலபாடகர். ''(p.)''

Miron Winslow


eṭṭar
n.
Panegyrists in ancient royal households whose duty it was to tell the hours to the king;
அரசனுக்கு நாழிகைக்கணக்குக் கூறும் மங்கலபாடகர். (திவா.)

DSAL


எட்டர் - ஒப்புமை - Similar