Tamil Dictionary 🔍

பட்டர்

pattar


¢12- ஆம் நூற்றாண்டில் இராமாநுஜாசாரியர்க்குப் பின்னர் வைஷ்ணவாசாரியத்தலைமை வகித்தவரும் பராசரர் என்ற பெயருடையவருமான பெரியார். பட்ட பொற்றாள்கதி நந்தமக்கே (திருவரங்கக். காப்பு) A Vaiṣṇava ācārya named parāšara, successor of Rāmāuja, 12th century

Tamil Lexicon


paṭṭar
n.bhaṭṭa.
A Vaiṣṇava ācārya named parāšara, successor of Rāmāuja, 12th century
¢12- ஆம் நூற்றாண்டில் இராமாநுஜாசாரியர்க்குப் பின்னர் வைஷ்ணவாசாரியத்தலைமை வகித்தவரும் பராசரர் என்ற பெயருடையவருமான பெரியார். பட்ட பொற்றாள்கதி நந்தமக்கே (திருவரங்கக். காப்பு)

DSAL


பட்டர் - ஒப்புமை - Similar