எடுப்பெடுத்தல்
yeduppeduthal
சூழ்ச்சியை மேற்கொள்ளுதல் ; படையெடுத்துப் பொருதல் ; அரியதை முயலுதல் ; செருக்குக்கொள்ளுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அரியதை முயலுதல். (J.) 3. To attempt to do a great thing; படையெடுத்துப் பொருதல். எடுப்பெடுத்துய்யவென்னா (சீவக. 450). 2. To lead an army and fight; கருவங்கொள்ளுதல். (J.) 4. To put on airs; உபாயத்தை மேற்கொள்ளுதல். 1. To contrive a way, devise a plan;
Tamil Lexicon
eṭuppeṭu-
v. intr. id. +எடு-.
1. To contrive a way, devise a plan;
உபாயத்தை மேற்கொள்ளுதல்.
2. To lead an army and fight;
படையெடுத்துப் பொருதல். எடுப்பெடுத்துய்யவென்னா (சீவக. 450).
3. To attempt to do a great thing;
அரியதை முயலுதல். (J.)
4. To put on airs;
கருவங்கொள்ளுதல். (J.)
DSAL