எடுப்புண்
yeduppun
eṭuppuṇ-
v. intr. id.+.
To be taken up, absorbed, engrossed;
ஈடுபடுதல். அவன்வைலக்ஷண்யத்திலே யெடுப்புண்டு பின்பற்றித் திரிகிற இவளை (திவ். பெரியாழ். 3, 7, 5, வ்யா. பக். 713).
DSAL
eṭuppuṇ-
v. intr. id.+.
To be taken up, absorbed, engrossed;
ஈடுபடுதல். அவன்வைலக்ஷண்யத்திலே யெடுப்புண்டு பின்பற்றித் திரிகிற இவளை (திவ். பெரியாழ். 3, 7, 5, வ்யா. பக். 713).
DSAL