Tamil Dictionary 🔍

எடுபட்டவன்

yedupattavan


ஒழுக்கக்கேட்டால் விலக்கப் பட்டவன் ; நிலையில்லாதவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒழுக்கக்கேட்டால் கூட்டத்திலிருந்து விலக்கப்பட்டவன். Loc. One who has been expelled from society for violation of its rules; outcaste;

Tamil Lexicon


நிலையற்றவன்.

Na Kadirvelu Pillai Dictionary


eṭu-paṭṭavaṉ
n. id.
One who has been expelled from society for violation of its rules; outcaste;
ஒழுக்கக்கேட்டால் கூட்டத்திலிருந்து விலக்கப்பட்டவன். Loc.

DSAL


எடுபட்டவன் - ஒப்புமை - Similar