எடுப்பானவன்
yeduppaanavan
உயரமானவன் ; தோற்றப் பொலிவுடையவன் ; இறுமாப்புள்ளவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இடம்பக்காரன். (W.) 2. One who lives above his rank or circumstances; தோற்றப்பொலிவுள்ளவன். Colloq. 1. Man of prepossessing appearance; செருக்கன். 3. Haughty man;
Tamil Lexicon
மேட்டிமைக்காரன்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A haughty per son, an upstart, one who lives above his rank or circumstances, மேட்டிமைக் காரன்.
Miron Winslow
eṭuppāṉavaṉ
n. எடுப்பு+.
1. Man of prepossessing appearance;
தோற்றப்பொலிவுள்ளவன். Colloq.
2. One who lives above his rank or circumstances;
இடம்பக்காரன். (W.)
3. Haughty man;
செருக்கன்.
DSAL