Tamil Dictionary 🔍

கழுத்துக்கட்டி

kaluthukkatti


கழுத்தில் வரும் ஒருவகைக் கட்டி ; இடையூறு ; கழுத்துக்குட்டைவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கழுத்துக்குட்டைவகை. 3. Woollen wrap for the neck; கழுத்துக்கழலை. 1. Tumour of the neck; இடையூறு. ஜ்ஞாநபக்திகளிரண்டும் கழுத்துக்கட்டியாய் விட்டான (ஈடு, 4, 7, 10). 2. Obstacle, impediment;

Tamil Lexicon


kaḻuttu-k-kaṭṭi
n. கழுத்து+.
1. Tumour of the neck;
கழுத்துக்கழலை.

2. Obstacle, impediment;
இடையூறு. ஜ்ஞாநபக்திகளிரண்டும் கழுத்துக்கட்டியாய் விட்டான (ஈடு, 4, 7, 10).

3. Woollen wrap for the neck;
கழுத்துக்குட்டைவகை.

DSAL


கழுத்துக்கட்டி - ஒப்புமை - Similar