எடுத்துக்கைநீட்டி
yeduthukkaineetti
கோயில் அருச்சகனுக்குப் பூசைக் கருவிகளை எடுத்துக் கொடுப்பவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கோயிலில் அர்ச்சகனுக்குப் பூசைக்கருவிகளை எடுத்துக் கொடுப்பவன். Loc. Attendant in a temple, who hands the materials of worship to the chief priest;
Tamil Lexicon
eṭuttu-k-kai-nīṭṭi
n. id.+கை+நீட்டு-.
Attendant in a temple, who hands the materials of worship to the chief priest;
கோயிலில் அர்ச்சகனுக்குப் பூசைக்கருவிகளை எடுத்துக் கொடுப்பவன். Loc.
DSAL