எடுக்கல்
yedukkal
தூக்கல் ; அளவிட்டறிதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தூக்குகை. எடுக்கல் செல்லா துழப்பவன் போல (கலித். 38). 1. Lifting; அளவிட்டறிகை. ஞானங்களா லெடுக்க லெழாத வெந்தாய் (திவ். திருவாய். 2, 3, 5). 2. Conceiving, comprehending;
Tamil Lexicon
eṭukkal
n. எடு-.
1. Lifting;
தூக்குகை. எடுக்கல் செல்லா துழப்பவன் போல (கலித். 38).
2. Conceiving, comprehending;
அளவிட்டறிகை. ஞானங்களா லெடுக்க லெழாத வெந்தாய் (திவ். திருவாய். 2, 3, 5).
DSAL