அடுக்கல்
adukkal
அடுக்கு ; அடுக்கப்பட்டது ; ஒன்றன் மேல் ஒன்றாய் வைத்தல் ; மலை ; பாறை ; படுக்கை ; குவித்தல் ; தொகுத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அடுக்கு. ஆரவடுக்கல் பொன்னாகமிலங்க (கந்தபு. அவைபுகு.35). 1. Series; மலை. அடுக்கன் மீமிசை யருப்பம் பேணாது (மலைபடு.19). 2. Mountain, as stratified;
Tamil Lexicon
, [aṭukkl] ''s.'' A mountain, மலை. ''(p.)'' 2. ''v. noun.'' Heaping one upon another, கு வித்தல்.
Miron Winslow
aṭukkal
n. id.
1. Series;
அடுக்கு. ஆரவடுக்கல் பொன்னாகமிலங்க (கந்தபு. அவைபுகு.35).
2. Mountain, as stratified;
மலை. அடுக்கன் மீமிசை யருப்பம் பேணாது (மலைபடு.19).
DSAL