எடார்
yetaar
வெளிநிலம் , மைதானம் , பெரும்பரப்பு நிலம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மைதானம். Plain; open field;
Tamil Lexicon
s. (Tel.) plain, open field, மைதா னம். எடார்வெளி, a maidan.
J.P. Fabricius Dictionary
eṭār
n. T. edāri.
Plain; open field;
மைதானம்.
DSAL