Tamil Dictionary 🔍

எஞ்ஞான்றும்

yenjgnyaanrum


எகக்காலமும் , எப்பொழுதும் , எப்போதும் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எக்காலமும். வழியெஞ்ச லெஞ்ஞான்றுமில் (குறள், 44). Always, ever;

Tamil Lexicon


adv. (எ) always, ever.

J.P. Fabricius Dictionary


எப்போழ்தும்.

Na Kadirvelu Pillai Dictionary


, [eññāṉṟum] ''adv.'' Always. See ஞான்று; [''ex'' எ.]

Miron Winslow


e-nj-njāṉṟum
adv. எ3+.
Always, ever;
எக்காலமும். வழியெஞ்ச லெஞ்ஞான்றுமில் (குறள், 44).

DSAL


எஞ்ஞான்றும் - ஒப்புமை - Similar