Tamil Dictionary 🔍

எஞ்சிநில்தல்

yenjinilthal


enjci-nil-
v. intr. id.+.
1. (Gram.) To be elliptical, as a word;
தொக்குநிற்றல். சொல்லென்னும் முதனிலை மாத்திரை தன்னுள்ளேயே எஞ்சிநிற்றலல்லது (தொல். சொல். 441, உரை.)

2. To remain, to be left;
ஒழிந்துநிற்றல். உணர்த்துதற்கு இடமின்றி எஞ்சிநின்ற சொல்லிலக்கணங்களை (தொல். சொல். 397, உரை.)

DSAL


எஞ்சிநில்தல் - ஒப்புமை - Similar