Tamil Dictionary 🔍

வழிநில்தல்

valinilthal


vaḷi-nil-
v. intr. வழி+.
To carry-out orders;
ஏவல் செய்தல். மருவிப் பிரிய மாட்டே னான் வழிநின்றொழிந்தேன் (தேவா, 301, 3).

DSAL


வழிநில்தல் - ஒப்புமை - Similar