Tamil Dictionary 🔍

எஞ்சிநிற்றல்

yenjinitrral


குறைந்த நிற்றல் , தொக்கு நிற்றல் , ஒழிந்து நிற்றல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


enjci-nil-
v. intr. id.+.
1. (Gram.) To be elliptical, as a word;
தொக்குநிற்றல். சொல்லென்னும் முதனிலை மாத்திரை தன்னுள்ளேயே எஞ்சிநிற்றலல்லது (தொல். சொல். 441, உரை.)

2. To remain, to be left;
ஒழிந்துநிற்றல். உணர்த்துதற்கு இடமின்றி எஞ்சிநின்ற சொல்லிலக்கணங்களை (தொல். சொல். 397, உரை.)

DSAL


எஞ்சிநிற்றல் - ஒப்புமை - Similar