Tamil Dictionary 🔍

எஞ்சணி

yenjani


சொல்லலங்கார வகையுள் ஒன்று , சொல் வெளிப்படாமல் எஞ்சி நிற்பது ; எஞ்சி நிற்கும் சொல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எஞ்சிநிற்குஞ் சொல். (யாழ். அக.) Word which is understood or implied in the context;

Tamil Lexicon


எஞ்சிநிற்குஞ்சொல்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' An ellipsis.

Miron Winslow


enjcaṇi
n. எஞ்சு-+. (Gram.)
Word which is understood or implied in the context;
எஞ்சிநிற்குஞ் சொல். (யாழ். அக.)

DSAL


எஞ்சணி - ஒப்புமை - Similar