எங்கித்தை
yengkithai
எவ்விடத்தில் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
எவ்விடத்தில். எங்கித்தைக் கன்மமெலாஞ் செய்தாலும் (சி. சி. 10, 6). In whatever place;
Tamil Lexicon
eṅkittai
adv. எங்கு.
In whatever place;
எவ்விடத்தில். எங்கித்தைக் கன்மமெலாஞ் செய்தாலும் (சி. சி. 10, 6).
DSAL