Tamil Dictionary 🔍

ஓக்காளித்தல்

oakkaalithal


வாந்திக் குணமுண்டாதல் ; வாந்தி செய்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வாந்திகுணமுண்டாதல். வாந்தியெடுத்தல். குழந்தை பாலயெல்லாம் ஓக்காளித்து விட்டது. To heave; to nauseate; to retch from sickness; - tr. To vomit;

Tamil Lexicon


ōkkāḷi-
11 v. ஓக்காளம். [T. ōkarintsu, K. okkarisu, M. ōkkāḷi.] intr.
To heave; to nauseate; to retch from sickness; - tr. To vomit;
வாந்திகுணமுண்டாதல். வாந்தியெடுத்தல். குழந்தை பாலயெல்லாம் ஓக்காளித்து விட்டது.

DSAL


ஓக்காளித்தல் - ஒப்புமை - Similar