நடுக்கண்டம்
nadukkandam
மத்தியத்துண்டு ; மத்தியப்பகுதி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மத்தியப் பிரதேசம். 2. Central portion of a continent ; மத்தியத்துண்டு. 1. Middle piece ;
Tamil Lexicon
, ''s.'' The central portion of a continent. 2. The middle piece.
Miron Winslow
naṭu-k-kaṇṭam,
n. id.+ கண்டம்=(W.)3.
1. Middle piece ;
மத்தியத்துண்டு.
2. Central portion of a continent ;
மத்தியப் பிரதேசம்.
DSAL