Tamil Dictionary 🔍

எஃகு

yekhku


கூர்மை ; உருக்கு ; ஆயுதப்பொது ; வேற்படை ; கத்தரிகை ; கத்தி ; மதிநுட்பம் ; வேல் .(வி) எஃகுஎன் ஏவல் ; நெகிழ் ; நீள் ; அவிழ் ; எதிர்தாக்கு ; தாழ்ந்தெழும்பு ; எட்டு ; உதைத்தேறு ; பஞ்சு முதலியன கொட்டு ; ஆராய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வேல். எஃகொடுவாண்மா றுழக்கி (பரிபா. 10, 109). 5. Lance; ஆயுதப்பொது. (பிங்.) 4. Weapon in general; கூர்மை. ஒன்றுற்றக்கா லூராண்மை மற்றத னெஃகு (குறள், 773). 1. Edge, pointedness, keenness; மதிநுட்பம். இகலில ரெஃகுடையார் தம்முட் குழீஇ (நாலடி, 137). 2. Acuteness of intellect, mental acumen; உருக்கு. (சூடா.) 3. Steel;

Tamil Lexicon


எகு, s. steel, உருக்கு; 2. a weapon, ஆயுதம்; 3. edge, pointedness, கூர்மை; 4. acuteness of intellect, மதிநுட்பம்.

J.P. Fabricius Dictionary


, [eḥku] ''s.'' Sharpness, pointedness, keenness, கூர்மை. 2. Steel, உருக்கு. 3. A weapon in general, ஆயுதப்பொது. 4. Acute ness of mind, acumen, sharpness, மதிநுட் பம். ''(p.)'' இகலிலரெஃகுடையார். Those free from malice, and those acute in mind--(நாலடி.)

Miron Winslow


eḵku
n. எஃகு-.
1. Edge, pointedness, keenness;
கூர்மை. ஒன்றுற்றக்கா லூராண்மை மற்றத னெஃகு (குறள், 773).

2. Acuteness of intellect, mental acumen;
மதிநுட்பம். இகலில ரெஃகுடையார் தம்முட் குழீஇ (நாலடி, 137).

3. Steel;
உருக்கு. (சூடா.)

4. Weapon in general;
ஆயுதப்பொது. (பிங்.)

5. Lance;
வேல். எஃகொடுவாண்மா றுழக்கி (பரிபா. 10, 109).

DSAL


எஃகு - ஒப்புமை - Similar